tag:blogger.com,1999:blog-5026927859728559704.post4655506535814687936..comments2023-11-03T16:17:49.993+05:30Comments on சில நேரங்களில் சில கருத்துக்கள் : எந்தப் பக்கம்...?silanerangalil sila karuththukkalhttp://www.blogger.com/profile/02790842577172618363noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5026927859728559704.post-74660386388452946782014-02-12T13:53:04.701+05:302014-02-12T13:53:04.701+05:30வருகைக்கு நன்றி தோழர் ராமன்... சில கருத்து வேறுபாட...வருகைக்கு நன்றி தோழர் ராமன்... சில கருத்து வேறுபாடுகள் எனக்கு இருந்தாலும் உங்களையும் மார்க்சிஸ்டு கட்சியையும் நான் பெரிதும் மதிப்பவன்.. ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு உங்களைப் போன்ற சக்திகள் இன்றியமையாதது என்பது எனது எண்ணம்,,silanerangalil sila karuththukkalhttps://www.blogger.com/profile/02790842577172618363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5026927859728559704.post-18832889482804876152014-02-11T19:21:51.059+05:302014-02-11T19:21:51.059+05:30பத்ரி சார், உங்கள் பதிவு படித்தேன். காங்கிரஸ், பாஜ...பத்ரி சார், உங்கள் பதிவு படித்தேன். காங்கிரஸ், பாஜக குறித்து நன்றாகவே அலசியுள்ளீர்கள். அம்மாவே தலைவர் என்று மார்க்சிஸ்டுகள் கையை உயர்த்தி விடவில்லை. யார்<br />பிரதமர் என்பதை முடிவு செய்யும் தருணம் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். நாங்கள் சொல்வது ஒரே ஒரு விஷயம் மட்டுமே. முகங்கள் முக்கியமில்லை. மக்களுக்கு பயனளிக்கும் மாற்றுக் கொள்கைகள் மட்டுமே முக்கியம். அதிலே ஒரு உடன்பாட்டிற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5026927859728559704.post-78891039339970896292014-02-11T13:39:43.308+05:302014-02-11T13:39:43.308+05:30வருகைக்கு நன்றி ராஜி அவர்களே... அதான் nota இருக்கே...வருகைக்கு நன்றி ராஜி அவர்களே... அதான் nota இருக்கே...silanerangalil sila karuththukkalhttps://www.blogger.com/profile/02790842577172618363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5026927859728559704.post-88799090491524233392014-02-11T13:13:53.884+05:302014-02-11T13:13:53.884+05:30ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது வெறுப்பே மிஞ்சுகி...ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது வெறுப்பே மிஞ்சுகிறது<br />>><br />நிஜம்தான். நம் ஓட்டு கள்ள ஓட்டாய் மாறிடக் கூடாதேன்னுதான் ஓட்டுப் போடப் போறென்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com