சனி, 3 ஜூன், 2017

கலைஞர் ......

அவர் பெரிய செல்வந்தப்  பின்னணி கொண்டவர் இல்லை.... 
ஜாதி பின்புலம் இல்லை...
 ஜாதி கூட்டமும் பின்னால்  இல்லை....
இவைகள் தேவை இல்லை என நிரூபித்தவர் ... 
மெத்தபடித்தவர் இல்லை.... 
இத்தனை இல்லைகள் இருந்தாலும் தமிழகம் மட்டும் இல்லாமலும் 
இந்திய தேசம் முழுவதும் இவருக்கு இணையான இவர் அளவு உயர்ந்த பெரும் அரசியல்வாதி  எவரும் இல்லை  ........


Image result for kalaignar stillஇவர் ஒருவரே எந்த பின்புலமும் தேவை இல்லை உன் ஆற்றல் ஒன்றே நம்பி முன்னேறலாம் என்பற்கான வாழும் உதாரணம் ..... 
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதை புறந்தள்ளி வளர்ந்த பெரும் தலைவர்..... 
EMERGENCY காலத்தில் ஜனநாயகத்தை காக்க நின்ற ஒரே அரசியல் தலைவர்......
ஒரு சாதாரண மனிதனுக்காக எழுதப்பட்ட   குறளோவியம் ஒன்றே போதும் படிக்க படிக்க இன்பம் தரும்  ...

கலைஞர் வாழ்க  

6 கருத்துகள் :

ராஜி சொன்னது…

வாழ்த்த வயதில்லை. வணங்கிகிறேன்

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி அவர்களே

வேகநரி சொன்னது…

//அவர் பெரிய செல்வந்தப் பின்னணி கொண்டவர் இல்லை....
ஜாதி பின்புலம் இல்லை...
ஜாதி கூட்டமும் பின்னால் இல்லை....
இவைகள் தேவை இல்லை என நிரூபித்தவர் .//

மிகவும் அருமை. பெரியவரை வாழ்த்துவோம், வணங்குவோம்.

பெயரில்லா சொன்னது…

சனாதனத்தை எதிர்த்தவர் ... அதனாலேயே எல்லையில்லா புகழ் கிடைக்க வேண்டிய அவர், ஊடகங்களினால் எவ்வளவோ அம்புகளை தாங்கி கொண்டு இருக்கின்றார். ஊடகங்களினால் அற்பர்கள் ஆட்சி ஏற்று தமிழர் வாழ்வை அழித்து வருகின்றனர். தமிழர் என்று உணர்வோர் தலை நிமிரும் காலம் வரும்.

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிளாகர் வேகநரி

couponsrani சொன்னது…

வணக்கம் நண்பரே
உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
வாழ்த்துக்கள்
discount coupons