வியாழன், 13 ஜூலை, 2017

பிக் பாஸ் - முழுச் சாப்பாடு ஊறுகாயாக....

 Image result for big boss stills

பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சையாக வரும் முன் கமல் என்ன சொல்கிறார் என்று பார்த்தேன்.. பிறகு பார்க்கவில்லை.. ஆனால் சேரி சைவம் போன்று பல விஷயங்கள் நடந்த பின், அதை ஒட்டி கமலின் தன்நிலை விளக்கம், பிரஸ் மீட், அதை ஒட்டி டிவி விவாதம், என்று ஒரு ரவுண்டு கட்டி ஆடுகிறது பிக் பாஸ்...

 என்னை பொறுத்தவரை அந்த நிகழ்ச்சி ஒரு ஊறுகாய் போல அதை முழுவதும் சாப்பாடாக  சாப்பிட முடியுமா ...?

2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

சரியாக சொன்னீர்கள்.
நாம் சுவைக்காக சாப்பிடும் ஊறுகாய் இதை விட எவ்வளவே மேல்.
மாட்டுடன் சண்டை போட்டு வீரத்தை காட்டும் விளயாட்டு வேண்டும் என்ற மெரினா புரச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரான வீரதமிழிச்சி ஜூலியனாவும் இருக்கிறாராம்.

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் சற்று காலதாமதமாக நன்றி வேகநரி