செவ்வாய், 23 மே, 2017

ராேஜர் மூர்......

ரோஜர் மூர் .....என் கல்லூரி காலத்து நாயகன்..


என்னைப் பொருத்தவரை ஷான் கானரி ப்யிர்ஸ் பிரான்சன் டேனியல் க்ரைக் என எத்தனை கதாநாயகர்கள் வந்தாலும் எனக்கு அன்னார்தான்எம்ஜியார்....

கம்பீரம்..மிடுக்கு...ரோஜர்தான்... தற்போதுபாண்ட் படங்கள் எதைப் பார்த்தாலும் வேடிக்கையாக இருந்தாலும்... ரோஜர் கம்பீரம் "மறக்க மனம்கூடுதில்லையே......"

அன்னாருக்கு அஞ்சலி

7 கருத்துகள் :

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஆங்கிலப்படங்கள் என்றால்
அப்போது ரோஜர் மூர் நடித்த
ஜேம்ஸ்பாண்ட் படங்கள்தான்
பார்த்ததுண்டு
அவர் மறைவு உறவினர் ஒருவரை
இழந்த சோகத்தைத் தருகிறது

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரமணி சார்

வேகநரி சொன்னது…

இவரின் படங்கள் நான் பார்த்ததில்லை. இறந்த செய்தி டிவி சானலில் காட்டினார்கள். அப்போது இவர் முன்பு நடித்த பழைய படங்களையும் காட்டினார்கள் நீங்க சொன்ன அதே தான்
கம்பீரம்..மிடுக்கு...ரோஜர்தான்... ரோஜர் கம்பீரம்
அவரின் சமீப காலத்தையும் காட்டினார்கள் அவரது தோற்றம் அவரா இவர் என்று வேதனை தருவதாக இருந்தது.
இதே தினத்தில் தான் அரியனா கிரண்டியின் இசை நிகழ்ச்சியில், ஒருவர் தான் சொர்க்கம் செல்வதற்காக, 22 பேரை கொன்று 59 பேரை காயப்படுத்தியதினால்,அவர்களின் உறவினர்கள் அழுது வேதனைபடும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேக நரி.... நீங்கள் பார்த்ததில்லை என்றல் நிச்சயமாக தற்போது 20 வயது இளைஞராக இருக்க வேண்டும்.... நான் கல்லூரி காலத்தில் ரசித்த நபர் அதாவது 1978 TO 1981

silanerangalil sila karuththukkal சொன்னது…

அரியனா கிரண்டி இசை நிகழ்ச்சியில் நடந்த தீவிரவாதத்தில் கோர முகம் இன்னமும் அடங்கவில்லை

வேகநரி சொன்னது…

நான் இன்னும் ரஜினிகாந்த் மலேசிய தமிழர்களுக்காக புரச்சி செய்த படம் என்று பெரியவங்களால் புகழபடும் காபலியையே பார்க்கல்ல.அதனால் என்னை எல்கேஜி பையன் என்பீர்களோ :)
நான் படம் பார்ப்பது மிகவும் குறைவு. புதிய ஜேம்ஸ் பாண்ட் படங்களே சில தான் பார்த்திருக்கிறேன். தமிழ் படம் என்றால் சமீபகாலத்தில் தியோட்டரில் பார்த்தது பாகுபலி2, பிரயாணத்தின் போது இரண்டு தமிழ்படம் போட்டார்கள் தர்மதுரையும் இன்னொன்றும் பார்த்தேன். நன்றி.

silanerangalil sila karuththukkal சொன்னது…

".........என்னை எல்கேஜி பையன் என்பீர்களோ...."
நீங்கள் இன்னமும் உங்கள் வயதை சொல்லவில்லை... சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் , என்னை போல திரைப்பட விரும்பியாக இருந்தால் 1978 -1981 ல் வந்த படங்கள் பார்க்காமல் இருக்கமுடியாது அதை வைத்து சொன்னதுதான் தவிர வேறில்லை