செவ்வாய், 24 ஜூலை, 2018

உண்மை சுடும் ...

https://tamil.thehindu.com/india/article24500604.ece

இன்றைய இந்து நாளேட்டின் சுட்டி ...

அப்போது எத்தனை பொய்கள் சொன்னீர் ...இப்போது நிலத்தடி வாரியம் யார் தலைமையில் இயங்குகிறது ...மத்திய அரசின் கீழ் இயங்குகிறது ...அப்போது அதுதான் அரசின் அதிகார பூர்வ கருத்து..... 

இந்த கருத்தை சொன்னவன் தீவிரவாதி கிறிஸ்துவ மதவாதி பாதிரியாரிடம் பணம் வாங்கினவன் என்று எத்தனை அவதூறு... அவதூறின் எல்லைக்கே சென்றீர்கள் ....இப்போது மத்திய அரசை அப்படி சொல்லுங்கள் பாப்போம்....

 மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா இத்தனை பேரை சுட்டு கொன்றீர்கள் ..

..ரஜினியை விட்டு போராட்டம் செய்பவர்கள் சமூக விரோதி என்றீர்களே  ..  மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா  சமூக விரோதி பட்டம்   ...

ஏதோ எவனோ எடுத்த பொய் வீடியோ போட்டு காட்டினீர்கள் எத்தனை பொய்கள் இப்பொது உண்மை உங்கள் முன் வெளிப்பட்டு நிற்கிறதே பொய் அம்பலப்பட்டு பல் இளிக்கிறதே ...


..புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும் இனியாவது 

3 கருத்துகள் :

வருண் சொன்னது…

****ரஜினியை விட்டு போராட்டம் செய்பவர்கள் சமூக விரோதி என்றீர்களே***

இதெல்லாம் அதிகமான ஸ்டேட்மெண்ட்ங்க. சின்னப்பிள்ள மாதிரி ஒரு பொறுப்பற்றதனமா எழுதுறீங்க. இதை உங்களால எப்படி நிரூபிக்க முடியும்?? ரஜியுடைய தனிப்பட்ட ஒப்பீனியனா இருக்கலாம்..

***ஏதோ எவனோ எடுத்த பொய் வீடியோ போட்டு காட்டினீர்கள் ***

பிபிசி தமிழ்ல ஒரு வீடியோ வந்தது, நானும் பார்த்தேன், என் தளத்தில் கொடுத்தேன். அது பொய் வீடியோவா? யார் சொன்னது உங்களுக்கு?

இதுபோல் பொய் பொய்யா எழுதினீங்கனா உங்கள பிடிச்சு உள்ள போட்டுருவாங்க! கவனம்ங்க!

ஒருத்தன் புஷ்ஷை பத்தி என்ன என்னவோ எழுதினான் (இந்தியன்), பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க, யு எஸ்ல. கொஞ்சம் கவனமாக் எழுதுங்க. "சொன்னார்கள், கேள்வி" போன்ற சந்தேகத் தொனியுடன்..

பார்த்தா பெரியமனுஷனா தெரியுறீஙக, ஆனால், பொறுக்கிகள் மடகிருஷ்ணா, சா நி லெவெலுக்கு பொய் பொய்யா எழுதுறீங்க!

BADRINATH சொன்னது…

ரொம்ப ஆச்சரியமா இருக்கு நீங்க சில சமயம் எழுதுவதை பாத்தா எனக்கு எப்படி தோன்றும் அதை இப்போ எனக்கு சொல்றிங்க ...ரஜினி சொன்னது தனிப்பட்ட கருத்தா நீங்க பாக்கலாம் நான் அப்படி பாக்கல ...நான் சொன்ன வீடியோ தூத்துக்குடி நீர் பற்றிய ஒரு வீடியோ.... நீங்க போட்டது கலவரம் பற்றிய வீடியோ ஆகா குழப்பிக்கொள்ள வேண்டாம் ...மத்திய அரசு நிறுவனம் கருத்து பாராளுமன்றத்தில் பேசப்பட்டால் அதுதான் அரசின் கருத்து என்பதுதான் முடிவு அதை எதிர்த்து பேசுவது நீங்களா நானா ...

BADRINATH சொன்னது…

1. ரஜினியின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று நான் நினைக்கவில்லை நீங்கள் நினைப்பது உங்கள் ஜனநாயகம்
2. நான் சுட்டும் வீடியோ நிலத்தடி நீர் பற்றிய வீடியோ நீங்கள் சொல்வது கலவர வீடியோ அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை
3.பொறுக்கி போன்ற பதத்துடன் நாகரீகமா உங்களை போல எனக்கு வராது அதில் நான் தோற்றுப்போவேன்