வெள்ளி, 26 டிசம்பர், 2014

பாலச்சந்தரும் கமலும்

பாலச்சந்தர் இறுதி ஊர்வலத்தில் கமலால் கலந்து கொள்ள முடியவில்லை அவர் அமெரிக்காவில் இருப்பதால்.
Image result for balachander

K. Balachander directed and Kamal Haasan appears in Moondru Mudichu, Ek Duuje Ke Liye, and other movies.

அதையொட்டி அவர் பேட்டியை ஒளிபரப்பினார்கள்

"...அவர் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்து கொள்ள இயலாமல் அவர் சொல்லிக்கொடுத்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன்... அதுவே அவருக்கு அஞ்சலி " என்றார்..

சற்று நேரம் குறுகுறுத்தது..   கமல் ஒரு கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்

அவர் கூறிய பிறகுதான் பாலச்சந்தர் மேல் மரியாதை மேலும் கூடியது... அன்னாருக்கு அஞ்சலிகள்

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…


"...அவர் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்து கொள்ள இயலாமல் அவர் சொல்லி கொடுத்த வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறேன்... அதுவே அவருக்கு அஞ்சலி " என்றார்..

Badri Nath சொன்னது…

கருத்துக்கு நன்றி அனானி... உங்க்ள் மறைபொருள் கருத்து புரிகிறது.. ஆனால் நான் ஏற்கவில்லை... சார்லி சாப்ளினை விட ஒரு உன்னத கலைஞன் உலகில் பிறக்கவே இல்லை என்பது எனது கருத்து... இருப்பினும் அவர் slap stick காமடி மூலம் சொன்ன கருத்துக்கள் எண்ணிலடங்காதைவை... நம்ம ஊரில் கமல் இருக்கிறார்.. உங்களுக்கு ’பல’ காரணங்கள் இருக்கிறது அவரை வெறுக்க.. எனக்கும் பல காரணங்கள் உண்டு அவலை போற்ற.... நன்றி