திங்கள், 13 நவம்பர், 2017

அறத்தாறு இதுவென வேண்டா ...அறம் திரைப்படம் ...

வழக்கமான முட்டாள்தனமான சண்டைக்காட்சிகள் இல்லை...

 பைசா பிரயோஜனமில்லா பன்ச் டயலாக் இல்லை.....

 லூசுத்தனமான காதல் காட்சிகள் இல்லை ....


Image result for ARAM STILLS




இருந்தாலும் இந்தனை இல்லைகளை  தாண்டி ஒரு படம் உருவாக்கமுடியும்.. அதுவும் விறுவிறுப்பு குறையாமல் செய்திப்படமாக ஆகாமல் அதில் சமூக பார்வை புகுத்த முடியும் என்பதை நிரூபித்த கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள் ...

வெல்லட்டும் உமது பணி ...

3 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

முட்டாள்தனமான சண்டை காட்சிகள், பன்ச் டயலாக், லூசுத்தனமான காதல் காட்சிகள், டஸ்மாக் குடிப்பதே முக்கியம் இல்லாத தமிழ் படத்தை வரவேற்க வேண்டும்.

Nisha சொன்னது…

நயன்தாரா, அறம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்குமாறு இயக்குனரிடம் கேட்டுள்ளார்.!

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிஷா மற்றும் வேகநரி