வியாழன், 22 பிப்ரவரி, 2018

கமல் கட்சி...

 உலக நாயகன் புதிய அவரதாரம் எடுத்துவிட்டார்...

 மக்கள் நீதி மய்யம் என்கிறார்.. அவர் பேச்சு இந்த முறை எளிமையாக இருந்தது என்பது உண்மைதான் ...அவரின் உடல் மொழி மற்றும் தொனி என்னவோ தவறாக தோன்ற வில்லை.. (மதிமாறன் போன்றவர்களுக்கு மட்டும் எல்லாம் தவறாகவே உள்ளது .... காரணம்  - அவர் ஒரு REVERSE    ஆர்டர் மனுவாதி )

அவர் கொள்கை நாணயம் நீதி நேர்மை ஓட்டுக்கு  பணம் தரமாட்டேன் என்பது எல்லாம் சரிதான் ... ஆனால் சாதி ....

இங்கே சாதி பார்த்து ஓட்டு போடுவது உண்டல்லவா ..அந்த இடத்தில் சறுக்குமே ..

அடுத்து ரஜினி வேறு வரப்போகிறார் ...எல்லாம் பார்க்க தமாஷாக இருக்கிறது...

 ஆனால் உண்மையில் நன்மை நடந்தால் சரிதான் ...

கருத்துகள் இல்லை :