வெள்ளி, 24 ஜூலை, 2015

நடிகர் சண்டை....

நடிகர் சங்கம் பற்றிய  செய்திகளை அவ்வப்போது படிக்க  நேர்கிறது.   நடிகர் சங்கம் தேர்தல் பற்றிய   வழக்கு இன்னமும் நிலுவையில்  இருக்கயில் தீர்ப்பு வந்தபின் தான்  தேர்தல் பற்றி தெளிவாகும் ...

Image result for vishal photo
என்றாலும்  விஷாலின் பேட்டியை  புதிய தலைமுறையில்  பார்க்க நேரிட்டது. உண்மையில்  அவர் கூறவரும் விஷயம் மிகச்  சாதாரணமாகத்தான் இருந்தது.   அவரிடம் போலித்தன்மை ஒன்றும் தெரியவில்லை.  உண்மையாக பேசுவதை போலத்தான் தோன்றியது.   மேலும் அவருடன்  இருக்கும் கார்த்தி  நாசர் போன்றோர் எந்த அரசியல் சாயம் அற்ற்வர்கள்தான்.

எனக்கென்னவோ விஷாலிடம் உண்மை இருப்பதை போலதான் தோன்றுகிறது..

கருத்துகள் இல்லை :