திங்கள், 1 ஆகஸ்ட், 2016

கபாலிடா.....(ன்)

தற்போதுதான் கபாலி பார்க்க முடிந்தது... மிகப் பெரிய வணிகப் புயல் வணிக சுனாமியால் உடனடியாகப் பார்க்க இயவில்லை....
Image result for kabali


ரஜினி, ரஞ்ஜித், தலித் அடையாளம், பெரும் பட்ஜெட் என்று மாறி மாறி ரஜினியின் எந்தப் படத்திற்குமில்லாத ஒரு ஹைப்  இந்தப் படத்திற்கு        உருவாகிவிட்டது... ஒரு சாதாரண ஆனால்உ ண்மையான ரஜினி ரசிகனால் படத்தை பார்க்க முடியாமல் ITகாரர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்கிற குற்றச் சாட்டை வினவு உட்பட பல ஊடகங்கள்  ஆதாரத்துடன்    வெளியிட்டன... 

எல்லாம் ஒரு புறம் இருக்க...

ஒரு படத்தை படமாகப் பார்க்க வேண்டும் என்று பார்த்தால், இந்தப் படம் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர முடியவில்லை... ஒரு புறம் ரஞ்ஜித் என்கிற புதுமை இயக்குனர்....... மெட்ராஸ் என்கிற கலைப்படைப்பை தந்தவர். 

மறுபெரும் ரஜினி என்கிற பெரிய பிம்பம்...  இன்ன பிற பிரபல நடிகரைவிட          உண்மையில் ரஜினி முறைப்படி நடிப்புக் கலையை பயின்றவர்... அவரின் உண்மையான திறமையை இது வரை  எந்தப் படமும்  வெளிக் கொண்டு வரவில்லை என்பதுதான் என் எண்ணம் ... காரணம் அவர் விரும்பியோ விரும்பாமல் அவரைத் தொடர்ந்த அந்த மாஸ் ஒளிவட்டம் ...   

அதையும் மீறி   ரஞ்ஜித்  கலைப் படமாக்க முயற்சித்திருக்கிறார்... ஆனால் வெற்றி பெற வில்லை என்பதுதான் உண்மை...  ஆக கலைப் படத்திற்கும் மசாலாவிற்கும் இடையே படம் அல்லாடுகிறது...

இன்னமும் முயற்சி தேவை ......



6 கருத்துகள் :

yesterday.and.tomorrow சொன்னது…

கபாலி என்ற குப்பையை குப்பை என்று சொன்ன உங்களுக்கு நன்றி!

Badri Nath சொன்னது…

Mr yesterday and tomorrow நான் குப்பை என்று எங்கே சொன்னேன்.. அது உங்கள் கருத்து... உண்மையில் ரஞ்ஜித் தமிழ் திரைப்பட உலகில் புதிய முயற்சிக்கான ஆர்வலர்... ரஜினியும் புதிய முயற்சிக்காக விழைவது தெரிகிறது... ஆனால் அவரை அவர் இமேஜ் தடுக்கிறது..
முயன்று பார்க்கலாம் என்றுதான் ரஞ்ஜித்தை பயன் படுத்த நினைத்திருக்கிறார் ... ஆனால் ரஜினியோ ஒரு பெரிய பிம்பம்... ஒரு கலைப்படத்தை உருவாக்க நினைத்து அது கைகூடாமல் போய்விட்டது என்பதுதான் எனது தரப்பு... மிகவும் சிக்கலான விஷயம்... ஒரு புதுமுகத்தை வைத்திருந்தால் இது முற்றிலும் வேறு கோணத்தில் சென்றிருக்கும்....

NewWorldOrder சொன்னது…

Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart people in TN say it is a Dalit movie. I say strongly that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. Director has not used any caste name. Director has not criticized any caste. He has spoken for all common people ***Watch more***

Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

Even After 10-20-100-1000 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

Watch more Kabali!

By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Unfortunately, these leaders did not do enough to bring change in Tamil society.

Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் புதிய உலக ஒழுங்கு நாயகர் அவர்களே.... ஆமாம் இதே போல கட் அண்ட் பேஸ்ட் கருத்தை பல தளங்களில் பின்னூட்டமிடுகிறீர்கள் அதே நபர்தானே தாங்கள்....

NewWorldOrder சொன்னது…

Yes, I m the same person!

Badri Nath சொன்னது…

Thank you for confirming