வெள்ளி, 9 மே, 2014

தானத்தில் சிறந்தது நிதானம்தான்.....

தோழர் ராமகிருஷ்ணன் தன்னுடைய முகநூலில் ஒரு யூடியூப் பதிவை வெளியிட்டிருந்தார்.... சற்று நேரம் என் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்...இதைப் போன்ற பல வீடியோக்கள் இருக்கலாம்தான்... ஆனால் இந்தப் பெண்மணியின் நிதானத்தின் கவனத்தின் லட்சத்தில் ஒரு பங்கு எனக்கு வரக்கூடாதா என்று ஏங்கினேன்.. அப்படியிருந்தால் நான் பல சாதனைகளை புரிந்திருப்பேன்....

தாயே... நீயே பொறுமையின் நிதானத்தின் கவனத்தின் கடவுள்....


2 கருத்துகள் :

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமையான பகிர்வு

Badri Nath சொன்னது…

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி முனைவர் இரா. குணசீலன் அவர்களே...