புதன், 25 மார்ச், 2015

66A..........

 இந்தியாவின் ஜனநாயகத்திற்கு சுதந்திரத்திற்கு  எப்போதெல்லாம் சற்று மாசு  படுகிறதோ அப்பொதெல்லாம் நமது நாட்டு நீதி மன்றங்கள் அவற்றை சரி செய்கின்றன என்பது உண்மைதான்...

எந்த  அமைப்பில் (system) குறைகள் இல்லை.. ஆனால் அவற்றை சரிசெய்ய mechanism இருப்பத்தில் தான் ஆரோக்கியம் இருக்கிறது.... இது கிட்டத்தட்ட உடல் ஆரோக்கியத்தைப் போன்றது....

அந்த வகையில் இந்தியாவின் ஆரோக்கியத்தை மீட்டெடுத்தவர்கள் தற்போது  மேன்மைமிகு நீதி அரசர்கள் செலமேஸ்வர், ரோஹின்டன்,  ஃபாலி நாரிமன் ஆகியோர் ஆவர்..

அவர்களை தலை வணங்குகிறேன்.......

கருத்துகள் இல்லை :