வியாழன், 16 மே, 2013

தண்ணீர் பட்ட பாடு


தற்போதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் தண்ணி அடிப்பது என்னவோ உலகமகா விசயமாக காட்டுகிறார்கள்,, அதிலும் குறிப்பாக வெற்றி பெற்ற படங்களில் இதைப் போல நடக்கிறது….
ஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானம் அடிக்கடி  தண்ணி அடிப்பதைப் பற்றி லெக்சர் கொடுப்பார்,
எதிர்நீச்சல்  படத்தில் சிவகார்த்திகேயன் தன் நண்பரிடமிருந்து கூலிங் பீரை நைசாக எடுத்துக் கொள்வார்..
சூது கவ்வும் படத்தில் அடிக்கடி தண்ணி அடிப்பதை முக்கியமான காட்சிகளாக வரும்…
மக்கள் என்ன அத்தனை சந்தோசமாக இந்தக் காட்சிகளை ரசிக்கிறார்களா….? 

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

ஆமாம் நண்பரே...
இது மிகவும் மோசமான முன் உதாரணமாக திகழ்கிறது..
தண்ணி அடிததால் ஏதோ உலக மகா விஞ்ஞான கண்டுபிடிப்பை செய்ததைப் போல....
R சந்திரசேகர்