புதன், 29 ஜனவரி, 2014

தீர்க்க தரிசனம்

சன் டிவியில்  மகாபாரதம் ஒளிபரப்பாகிறது...  சன் டிவி காரர்கள்  தீர்க்க தரிசனக்காரர்களா.... இல்லை இப்படித்தான் நடக்கும் என்று முன்பே  தெரியுமா....?

ஓ அதுவும் தீர்க்க தரிசனம்தானோ....?

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னமோ போங்க...!

Badri Nath சொன்னது…

நன்றி தனபாலன்... வேற என்னத்த சொல்ல....

Paddy Rao சொன்னது…

மகாபாரதம் தினமும் காலகாலமாய் நடக்கிற சத்யம். உலகில் எங்காவது மகாபாரதம் நடந்துகொண்டு இருக்கிறது.
கருணாநிதி குடும்பம் கௌரவர் குடும்பம்.இதில் தீர்க்க தரிசனம் என்ன புண்ணாக்கு ?

Badri Nath சொன்னது…

என்னைப் புண்ணாக்கி விட்டீர்.. Oaddy Rao அவர்களே