செவ்வாய், 11 மார்ச், 2014

என்ன நாஞ் சொல்றது...?இம்மாம் பெரிய ப்ளேன் காணாம போனத இன்னமும் கண்டு பிடிக்க முடியல... 
எப்படி technology improved so muchன்னு சொல்ல முடியும்...?

2 கருத்துகள் :

Bagawanjee KA சொன்னது…

கண்டுபிடிக்காததற்கு காரணம் ,நாடுகளின் அலட்சியம்தான் ....
சில நேரங்களில் சில நாடுகளுக்கும் மனிதாபிமானம் செத்து விடுகிறது ,தாமதம் ஆனாலும் கண்டுபிடித்தே தீருவார்கள் !

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி பகவான்ஜி.....நீங்கள் கூறுவது 100 சதம் உண்மை...மனிதாபிமானம் நமது அவசர கம்ர்சியல் வாழ்க்கையை அரிப்பது நிஜம்தான்.....