செவ்வாய், 24 மார்ச், 2015

என்னம்மா... இப்படி பண்றிங்களேம்மா.....

நேற்று (23.3.15) தில்லியில் நடந்த பாகிஸ்தான் குடியரசு விழா நிகழ்ச்சியில் பலர்  கலந்து கொண்டது வெறும் செய்தி அல்ல.. காரணம் அதில் கலந்து கொண்டவர்கள் யார் என்பதில்தான் ஆச்சரியம் இருக்கிறது..

 டிவியில் போட்டுக் காட்டினார்கள்... வெளியுறவுத் துறை அமைச்சர் விகே சிங் கலந்து கொண்டார்.. . ஒரு பக்கத்து நாடு... நல்லுறவின் அடிப்படையில்  கலந்து கொணடார்.. சரி எப்போது... தற்போதுதான் காஷ்மீர் மாநிலத்தில் கத்வா என்கிற இடத்தில் ஒரு காவல் நிலையத்தை பாக் தீவிரவாதிகள் சல்லடை போட்டு துளைத்திருக்கும் போதா...? அதன் காரணமாக நம் நாட்டு போலீஸ்காரர்கள் மாண்டு போன போதா...? சரி.. அதற்காக கலந்து கொள்ளலாமல் இருக்கலாமா...? என்று வாதிடலாம்...

அந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் யார்...? காஷ்மீர் இந்தியாவிலிருந்து
பிரிந்து போக வேண்டும் என்று போராடும் ஹீரியத் தலைவர்கள்.. மேலும்
யாசின் மாலிக் என்கிற ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனித் தலைவர்..
அவர் அப்பட்டமாக பேட்டியே அளிக்கிறார்...”நான் இந்தியன் அல்லன்... நாங்கள் யார் என்பது இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும்...” என்கிறார்..

ஒருவேறை அடுத்த முறை பாஸ்போர்ட் விசா வேறு வாங்கிக் கொள்வார்
போலும்...

BJP எதிர் கட்சியாக இருக்கும் போது இம்மாதி விஷயங்களில் பெரும் சண்டமாருதம் செய்யும்... தற்போது அடக்கி வாசிப்பது ஏன்...?  சாமா மாமா (uncle sam)  ஏதாவது அறிவுறுத்துகிறாரா...  

என்னங்கய்யா நடக்குது...

BJP யைப் பார்த்து மேற் சொ்னனவாறு  கேட்கத் தோன்றுகிறது....

2 கருத்துகள் :

taruada சொன்னது…

As a federal government, BJP has to keep national interest in mind and go amicable with neighbouring countries like srilanka and pakistan. Just for some fringe incidents like police station attack, fisherman boat seizure, govt shud not loose diplomatic channels.
That is exactly what our pm modiji is doing. Many international media celebrate his vision and diplomacy.
We tamilans also need to recognize that fact.

Taru

silanerangalil sila karuththukkal சொன்னது…

thanks for coming Mr taruada.. I am happy that you have said India is a federal setup. By the way, in the age ernormous growth of media world. everythng is exposed. The world knows what happens. If you still say police station attack, innocent policemen died, the Indian woman's activity (hoisting Pak National Flag), Hurriyat leaders interview, Yassen Malick interview - all are in FRINGE nature, I dont know what to say...?