திங்கள், 20 மே, 2019

கருத்துக்கணிப்பு....

எல்லோரும் கருத்துக்கணிப்பு சொல்லிவிட்டார்கள்...
அடியேன் மட்டும் சொல்லாமல் விட விரும்பவில்லை ....

பல ஆண்டுகளாய் அரசியலை பார்த்து வருவதாலும், காய்தல் உவத்தல் இன்றி பேச வேண்டும் என்பதாலும்  , என் சிற்றறிவுக்கு எட்டிய வரை :-

பிஜேபி  200+ என்றும்
காங்கிரஸ் 150+என்றும்
கணிக்கிறேன்..

 இது சரி என்றால் அடியேன் சிறந்த கணிப்பளான் என்று எனக்கு நானே பட்டம் கொடுத்துக்கொள்கிறேன்...

 தவறென்றால் ....

அடியேன் இன்னும் அரசியலை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன் 

3 கருத்துகள் :

Paddy Rao சொன்னது…

தங்கள் கணிப்பு சற்றே தவறு என்று நினைக்கிறேன் .
என் கணிப்பு ..
250+ காங்கிரஸ் 75+
என் டி எ ..

Paddy Rao சொன்னது…

தங்கள் கணிப்பு சற்றே தவறு என்று நினைக்கிறேன் .
என் கணிப்பு
பிஜேபி ..250+ காங்கிரஸ் 75+
என் டி எ ..350

silanerangalil sila karuththukkal சொன்னது…

cong 75+ என்பது wishful thinking paddy