செவ்வாய், 7 ஜனவரி, 2014

இறைவன் இருக்கின்றானா...?



இறைவன் இருக்கின்றானா...?
மனிதன் கேட்கின்றான்...
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கின்றான்....

12 கருத்துகள் :

Jayadev Das சொன்னது…

\\இறைவன் இருக்கின்றானா...?
மனிதன் கேட்கின்றான்...\\ இருக்கிறான்...........

\\அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கின்றான்....\\ எல்லா இடத்திலும் வசிக்கிறான், ஒவ்வொரு அணுவிலும் வசிக்கிறான்.

silanerangalil sila karuththukkal சொன்னது…

Jayadev Das
நானே நொந்து போய் உள்ளேன்..என்னை மேலும் பாட வைக்கிறீர்கள்.....சரி.. மீதியை பாடி வைக்கிறேன்

"பார்ப்பவன் குருடனடி
படித்தவன் மூடனடி
உண்மையை சொல்பவனே
உலகத்தில் பித்தனடி
நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி
வெண்மையை கருமை என்று
கண்ணாடி காட்டுதடி..."

Jayadev Das சொன்னது…

\\பார்ப்பவன் குருடனடி \\ இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை உணராது பார்ப்பவன் குருடனடி.

\\படித்தவன் மூடனடி\\ கற்க கசடற கற்பவை......... மற்றவற்றை கரப்பவன் மூடன்.

\\உண்மையை சொல்பவனே
உலகத்தில் பித்தனடி\\ நான் இப்போ உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

\\நீரோ கொதிக்குதடி
நெருப்போ குளிருதடி.\\ சுட வச்சா தண்ணீர் கொதிக்கும். ஐசிலும் கூட வெப்பம் இருக்கிறது என்று அறிவியல் சொல்கிறது.

\\வெண்மையை கருமை என்று
கண்ணாடி காட்டுதடி..."\\ நரைமுடிக்கு டை அடிச்சா அப்படித்தான் காட்டும். ஹி ...........ஹி......ஹி ........... ...........

சிகரம் பாரதி சொன்னது…

இறைவன் இருக்கிறானோ இல்லையோ, அவன் பெயரால் உலகில் பல அநியாயங்கள் நடக்கின்றன. கேட்கத்தான் ஆளில்லை. அருமை. எனது தளத்தில்: அன்புடன் 2014. [ http://newsigaram.blogspot.com/2014/01/anbudan-2014.html ]

சிகரம் பாரதி சொன்னது…

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

சிகரம் பாரதி சொன்னது…

சபாஷ்! சரியான போட்டி!

பெயரில்லா சொன்னது…

தில்லையை அபகரித்ததற்கு ஆதங்கமா ?

silanerangalil sila karuththukkal சொன்னது…

ம்ம்.. அனானி

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி சிகரம் அவர்களே...

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி ஜெயதேவ்தாஸ் அவர்களே...
என் அ(க)ஷ்ட பதிக்கு பாஷ்யம் எழுதியதற்கும் நன்றி.. ஆனால் அதில் தவறு இருக்கிறது


திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதுசரி...!

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருக வருக தனபாலன் அவர்களே...