தமிழில் Offbeat படங்கள் தற்பாேது அதிகம் வருவது நல்ல டிரண்ட் அவை வெற்றிபெருவது நம்பிக்கையூட்டுகிறது..
அந்த வகையில் மகளிர் மட்டும்
இழையாேடும் மெல்லிய நகைச்சுவை
தேவையற்ற பரபரப்பின்றி இயல்பான காட்சி அமைப்பு ... நட்சத்திர பந்தா இல்லாத படம்...ஆனால் அழுத்தமில்லாத திரைக்கதை ஒரு குறை...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக