பொருளாதார அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொருளாதார அலசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பொருளாதார மந்த நிலை என்கிற RECESSION

இது ஒரு பொருளாதார அலசல் கட்டுரை அல்ல.. ஆய்வுக் கட்டுரையுமல்ல.. ஆனால் இவற்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. சில நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. சில தரவுகளுக்காக காத்திருந்தேன்.. முழுமையான தரவுகள் இல்லை என்றாலும் அங்கிங்கு அலைந்தும்  சில முக்கியமான மனிதர்களிடம் பேசித் திரட்டிய தகவல்தான்