கற்பனை செய்துபார்க்க முடியாத கொடூரம் பேஷாவர் நகரின் ராணுவப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் தலிபான்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில், 132 குழந்தைகள் உட்பட 141
பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்கிற செய்தியை நம்பவே முடியவில்லையே..