வழக்கமான முட்டாள்தனமான சண்டைக்காட்சிகள் இல்லை...
பைசா பிரயோஜனமில்லா பன்ச் டயலாக் இல்லை.....
லூசுத்தனமான காதல் காட்சிகள் இல்லை ....
இருந்தாலும் இந்தனை இல்லைகளை தாண்டி ஒரு படம் உருவாக்கமுடியும்.. அதுவும் விறுவிறுப்பு குறையாமல் செய்திப்படமாக ஆகாமல் அதில் சமூக பார்வை புகுத்த முடியும் என்பதை நிரூபித்த கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள் ...
வெல்லட்டும் உமது பணி ...