நாடெங்கும் புற்றீசல் போல கட்சிகள் அவரவர் அபிலாஷைகளுக்கு ஏற்ப உதயமாவது சகஜம்தான்.. சில காலங்கள் தாக்குபிடிப்பதும் நீர்க் குழிகள் போல உடைவதும் நாம் காணும் காட்சிகள்தான்.. ஆனால் சமீபத்தில் உருவான ஆம்ஆத்மி கட்சியை அப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று டெல்லி தேர்தலில் தன்னை நிரூபித்திருக்கிறது..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
அர்விந்த் கேஜ்ரிவால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அர்விந்த் கேஜ்ரிவால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 10 ஜனவரி, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)