2004 வருடம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் ஊழியர் படுகொலை
என்கிற செய்தி வந்ததை ஞாபகப் படுத்திப் பார்க்கிறேன். அடப் பாவிகளா.. கோவிலில் உள்ளேயே கொலையா என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டதை நினைத்துப் பார்க்கிறேன்.
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து