கிறிஸ்மஸ் இரவில் காரைகாலில் நடந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஆச்சர்யம் வேதனை ஆகிய வற்றை ஒரு சேர அளித்திருக்கிறது......
காரைக்கால் ஏன் டெல்லியாகவில்லை ? வெண்ணிலாவின்
கட்டுரையை தமிழ் இந்துவில் படிக்கும் இதயம் உள்ள எந்த ஆண் மகனும் வெட்கித் தலைகுனிவான்......