தமிழ்ப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 ஏப்ரல், 2014

டமால் டூமீல்..

நான் படம் பார்ப்பதே மிக அபூர்வம்.. அதிலும் புதுப் படங்கள் பார்க்கும் ஆர்வமும் குறைவு நேரமும் குறைவு... தமிழ்ச் சினிமாவைப் பற்றிய எனது பார்வை கமலின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ”எல்லா உலகப் படங்கள் மாதிரிதான் நம்வூர் படங்களும்.. ஆனா என்ன கண் தான் சற்று ஒன்றை...” என்பார்... நல்ல வேளை இதற்கு எதிர்ப்பு ஒன்றும் வரவில்லை..