சிலைகளை உடைக்கலாம் யார் வேண்டுமானாலும் ....
ஆனால் சித்தாந்தங்களை உடைக்க முடியாது .....
அவைகள் சொன்னவை சொன்னவைகள்தான்....
இன்றும் உயிர்ப்புடன் வழிகாட்டும் சித்தாந்தம்..........
அதை நடைமுறை படுத்தியத்தில் வந்த கோளாறுக்கு சிலைகளோ சித்தாந்தங்களோ என்ன செய்யும் ......
உடைந்த லெனின் சிலை சொல்லாமல் சொல்கிறது உலகமெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் நிலை இதுதான் என்றா ...?