காங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2019

கருத்துக்கணிப்பு....

எல்லோரும் கருத்துக்கணிப்பு சொல்லிவிட்டார்கள்...
அடியேன் மட்டும் சொல்லாமல் விட விரும்பவில்லை ....

பல ஆண்டுகளாய் அரசியலை பார்த்து வருவதாலும், காய்தல் உவத்தல் இன்றி பேச வேண்டும் என்பதாலும்  , என் சிற்றறிவுக்கு எட்டிய வரை :-

பிஜேபி  200+ என்றும்
காங்கிரஸ் 150+என்றும்
கணிக்கிறேன்..

 இது சரி என்றால் அடியேன் சிறந்த கணிப்பளான் என்று எனக்கு நானே பட்டம் கொடுத்துக்கொள்கிறேன்...

 தவறென்றால் ....

அடியேன் இன்னும் அரசியலை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன்