ரஜினியை
பற்றி ஏன் எழுதவில்லை என்று
சிலர் கேட்டு விட்டார்கள் .. எல்லோரும்
எழுதி விட்ட பிறகு நான்
சொல்ல விரும்புவது இதுதான்..
ரஜினி
அரசியலுக்கு வருவாரா? அல்லது
வெறும்
ஸ்டண்ட்டா …?
1 (1) போர்
வரும்போது என்றது..
(2) ஸ்டாலின் இருக்கும்போது இன்னபிற அரசியல் தலைவர் இருக்கும்போது சிஸ்டம் சரியில்லை என்றது…
(2) ஸ்டாலின் இருக்கும்போது இன்னபிற அரசியல் தலைவர் இருக்கும்போது சிஸ்டம் சரியில்லை என்றது…
3 (3) நான்
நல்லா இருக்கேன் என் ரசிகர் நல்லா இருக்கணும்
என்றது…
4 (4) நான்
பச்சை தமிழன் என்றது …
ஆகியவை ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பதையே காட்டுகிறது….
அவர் போணி ஆவாரா
என்பது அடுத்த விஷயம்… ஆனால்
பணம் சம்பாதிக்க நினைக்கிறவர்கள் என்னுடன் வரவேண்டாம் என்பது நல்ல நகைச்
சுவை….. ரஜினியின் ரசிகர்கள் என்ன
மஹாத்மா காந்தியா..? விவேகானந்தரா? பதவி அதிகாரம்
பணம் சம்பாதிக்க நினைக்கும் வேலையற்றோர் சாதாரண உதிரி பாட்டாளிகள் மிக அதிகம்…. அவர்கள்
வருவதே பணம், செல்வாக்கு, பதவி ஆகியவற்றை அனுபவிக்கவே…. அப்படி இருக்கும்போது எதை வைத்து
ரஜினி அப்படி கூறுகிறார் என்பது தெரியவில்லை …மேலும் “என் ரசிகர்கள் நன்றாக இருக்க
வேண்டாமா…” என்பதும் பெரும் முரண்பாடு…. ஆக
ஆரம்பமே பெரும் முரணாக தொடங்குகிறது ரஜினியின் அரசியல் பயணம்…..