கிழட்டுப்புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிழட்டுப்புலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெரிதினும் பெரிது

கட்டுரை எழுதி ஒரு வாரம்கூட ஆகவில்லை.. அதற்குள் என் நண்பர் ஒருவர் வேறு ஏதாவது எழுதியிருக்கிங்களா அல்லது ஏதாவது பரபரப்பு செய்திகளுக்கு காத்திருக்கிறீர்களா என்று கேட்டார்..