ராயல்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராயல்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூன், 2019

புரிந்து கொள்ள முடியவில்லை.........

  இந்தி பாடல்களை     ரசித்துக்கொண்டிருந்த தமிழர்களை,  தமிழ் பாடல்கள் பக்கம் மீண்டும் திரும்ப வைத்தவர்த்தான்   இசைஞானி ..

தமிழ் இசைக்கு மீண்டும் புத்துயிர் அளித்த இசை இசைஞானியின் இசை என்பதில் இரு வேறு கருதில்லைதான் ..

ஆனால் என் பாடல்களை பாட ராயல்டி தரவேண்டும் என்கிற ஞானியின் கண்டிப்பு சற்று புருவத்தை உயரவைக்கிறது ..

புரிந்து கொள்ள முடியவில்லை...