எல்லோரும் கருத்துக்கணிப்பு சொல்லிவிட்டார்கள்...
அடியேன் மட்டும் சொல்லாமல் விட விரும்பவில்லை ....
பல ஆண்டுகளாய் அரசியலை பார்த்து வருவதாலும், காய்தல் உவத்தல் இன்றி பேச வேண்டும் என்பதாலும் , என் சிற்றறிவுக்கு எட்டிய வரை :-
பிஜேபி 200+ என்றும்
காங்கிரஸ் 150+என்றும்
கணிக்கிறேன்..
இது சரி என்றால் அடியேன் சிறந்த கணிப்பளான் என்று எனக்கு நானே பட்டம் கொடுத்துக்கொள்கிறேன்...
தவறென்றால் ....
அடியேன் இன்னும் அரசியலை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன்

3 கருத்துகள் :
தங்கள் கணிப்பு சற்றே தவறு என்று நினைக்கிறேன் .
என் கணிப்பு ..
250+ காங்கிரஸ் 75+
என் டி எ ..
தங்கள் கணிப்பு சற்றே தவறு என்று நினைக்கிறேன் .
என் கணிப்பு
பிஜேபி ..250+ காங்கிரஸ் 75+
என் டி எ ..350
cong 75+ என்பது wishful thinking paddy
கருத்துரையிடுக