செவ்வாய், 24 மார்ச், 2015

என்னம்மா... இப்படி பண்றிங்களேம்மா.....

நேற்று (23.3.15) தில்லியில் நடந்த பாகிஸ்தான் குடியரசு விழா நிகழ்ச்சியில் பலர்  கலந்து கொண்டது வெறும் செய்தி அல்ல.. காரணம் அதில் கலந்து கொண்டவர்கள் யார் என்பதில்தான் ஆச்சரியம் இருக்கிறது..

ஞாயிறு, 22 மார்ச், 2015

பீகார் மாடல் இதுதானோ....?



பீகாரில் நடந்த ஓப்பன் டென்னிஸ் பரிட்சை .....
   பேசாமல் with books தேர்வு ஒன்றை கொடுத்து கடினமாக கேள்விகள்  கேட்கலாமே...?

சனி, 14 மார்ச், 2015

த்ருஷ்யம் - INTELLECTUAL TREAT

பல மாதங்களுக்கு முன்பே என்னிடம் சில நண்பர்கள் த்ருஷ்யம்  படம் பார்க்கச் சொன்னார்கள்... மலையாளப் படம் மொழி புரியுமோ புரியாதோ என்று நினைத்தேன்..  அதுவும் இல்லாமல் கமல் வேறு அதை தமிழில் செய்கிறாரே அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன்..

வியாழன், 5 மார்ச், 2015

அழுகிய கூடை....

இன்று தமிழ் இந்து நாளேட்டின் தலையங்கத்தைப் படித்ததும் இதயம் கனத்தது. அழுகையும் வந்தது. அடக்கிக் கொண்டேன். சட்டம் என்னை கட்டுப் படுத்ததாது என்றால் ’எதை’யும் செய்யலாம் தவறில்லை என்று தோன்றியது..


ஞாயிறு, 1 மார்ச், 2015

போகும் வழி எங்கேப்பா.....?

பட்ஜெட்டைப் பற்றி கருத்துச் சொல்லும் அளவிற்கு பொருளாதார நிபுணன் அல்லன் நான்.. இருந்தாலும் பட்ஜெட்டின் சில விஷயங்கள் நம்மை பாதிக்கும் எனும் போது,  நமது கானா பாலா  பாடுவது போல் “இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானா வரும் வாழுகின்ற வாழ்க்கையிலே....“ என்பதைப் போல இருக்கிறது நமது பட்ஜெட்...

சனி, 21 பிப்ரவரி, 2015

குழம்பிய குட்டையில்......

கடந்த வருடம் டிசம்பர் 31 அன்று ஒரு சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று
பாகிஸ்தான் கடல் எல்லையிலிருந்து இந்திய எல்லையை கடந்து வந்தது,, குஜராத்தை நெருங்குவதைப் போலத் தோன்றிய அந்தப் படகு நடக்கடலில் எரிந்து போய் மூழ்கியது..

வியாழன், 12 பிப்ரவரி, 2015

ஆப்பு வைத்த ஆப்

Image result for kejriwal

67 தொகுதிகள்... நம்பவே முடியவில்லை... நிச்சயமாக கெஜ்ரி முன்பு இருந்ததை விட சற்று அதிகமாக இடங்கள்  வெற்றி பெறுவார் என்றுதான் நினைத்தேன்....