இந்தியாவில் மோடி அலை தமிழகத்தில் லேடி அலை ஆகியவற்றால் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் விக்கித்துத்தான் போயிருக்கின்றார்கள்...
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
செவ்வாய், 20 மே, 2014
நாடகம் என்பது எப்படி சரி...?
வெள்ளி, 16 மே, 2014
ஊருக்கு நாலு பேர்...
இது சற்று வேடிக்கையாக இருக்கலாம்... ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...எந்த ஒரு பெரிய விஷயமும் சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது... அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் பல முக்கிய விஷயங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறது..
லேபிள்கள்:
அமெரிக்கா
,
ஆம் ஆத்மி
,
இடதுசாரிகள்
,
தேர்தல் முடிவுகள்
பூங்காற்று திரும்புமா...?
ஒரு நாள் உலகம் நீதி பெறும்....
திருநாள் நிகழும் சேதி வரும்.....
திருநாள் நிகழும் சேதி வரும்.....
லேபிள்கள்:
அரசியல்
,
தேர்தல் முடிவுகள்
செவ்வாய், 13 மே, 2014
நடக்குமா...?
தேர்தல் முடிவுகள் வருவதற்கு இன்னமும் சில தினங்களே உள்ளன... பல தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்....
லேபிள்கள்:
அரசியல்
,
கட்சிகள்
,
தேர்தல் முடிவுகள்
வெள்ளி, 9 மே, 2014
தானத்தில் சிறந்தது நிதானம்தான்.....
தோழர் ராமகிருஷ்ணன் தன்னுடைய முகநூலில் ஒரு யூடியூப் பதிவை வெளியிட்டிருந்தார்.... சற்று நேரம் என் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்...
செவ்வாய், 29 ஏப்ரல், 2014
இது சாத்தியமா...?
இன்று நாளேட்டில் படித்த செய்தி ”சட்டென்று” அதிர்ச்சியை உருவாக்கியது
எப்படி இது.... காரிய சாத்தியம்தானா...? என்று குழப்பமாகவே இருந்தது..
லேபிள்கள்:
அரசியல்
,
எகிப்து
,
தூக்குத் தண்டனை
திங்கள், 28 ஏப்ரல், 2014
டமால் டூமீல்..
நான் படம் பார்ப்பதே மிக அபூர்வம்.. அதிலும் புதுப் படங்கள் பார்க்கும் ஆர்வமும் குறைவு நேரமும் குறைவு... தமிழ்ச் சினிமாவைப் பற்றிய எனது பார்வை கமலின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ”எல்லா உலகப் படங்கள் மாதிரிதான் நம்வூர் படங்களும்.. ஆனா என்ன கண் தான் சற்று ஒன்றை...” என்பார்... நல்ல வேளை இதற்கு எதிர்ப்பு ஒன்றும் வரவில்லை..
லேபிள்கள்:
சினிமா
,
டமால் டூமீல்
,
தமிழ்ப்படங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)