சில நேரங்கள் இணையத்தில் உலவும் போதும் காட்சி ஊடகங்கள் பார்க்க நேரும் போதும் கீழ் கண்ட விஷயங்கள் பாதிக்கின்றன எழுதத் தூண்டுகின்றன... திடிரென்று என்ன என்று கேட்காதீக்ள்..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
செவ்வாய், 25 நவம்பர், 2014
ஞாயிறு, 16 நவம்பர், 2014
இந்தியும் இந்தி பேசும் மக்களும்...
பீஹார் மாநிலத்தில் ஒரு டாக்டர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தாராம்.. ஒரே நாளில் 83 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உலக சாதனை புரிய ஆசைப் பட்டு ஏழைப்பட்ட சனங்கள் 11 பேரை காவு வாங்கியிருக்கிறார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்களாம்..
லேபிள்கள்:
இந்தி
,
இந்தி பேசும் மக்கள்
,
சமூகம்
புதன், 12 நவம்பர், 2014
உங்களை நம்பி.....
இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த தமிழ்க் கலைஞனாம் கலைஞானி
கமல் ஹாசன் அவர்களுக்கு அகவை 60 பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மகாநதி விருமாண்டி அன்பே சிவம் போலப் படங்கள் மென்மேலும் தமிழ் கூறு நல்லுலகத்திற்கு தருவதற்கு உங்களால்தான் முடியும்...
அந்தப் பாதையில் மென்மேலும் சிறக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
புதன், 5 நவம்பர், 2014
இன்னமும் தீட்டப் பட வேண்டிய ‘கத்தி‘
கமர்சியல் இயக்குனர்களில் முருகதாசின் உலகம் சற்று வித்தியாசமானதுதான்... தனக்கென சில சிந்தனைகளை கொண்டிருப்பவர் முருகதாஸ்...
லேபிள்கள்:
கத்தி
,
திரைப்படம்
,
முருகதாஸ்
செவ்வாய், 14 அக்டோபர், 2014
மைனாவும் மெட்ராசும்
ஆங்கில M என்கிற எழுத்தில் தொடங்கும் இந்த இரு படங்களின் ஒற்றுமை
இன்னொரு விஷய்த்திலும் இருக்கிறது.. அதுதான் விளம்பு நிலை மக்கள்
வாழ்க்கைப் பற்றிப் பேசியது...
இன்னொரு விஷய்த்திலும் இருக்கிறது.. அதுதான் விளம்பு நிலை மக்கள்
வாழ்க்கைப் பற்றிப் பேசியது...
லேபிள்கள்:
திரைப்படம்
,
மெட்ராஸ்
,
மைனா
சனி, 11 அக்டோபர், 2014
கடவுளில் பாதி.....
தொண்டுக்கு என்றே அலைவான்... கேலிக்கு ஆளாவான்...
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே...
அவன் கடவுளில் பாதியடி ஞானத் தங்கமே....
ஞாயிறு, 28 செப்டம்பர், 2014
ஒரே ஒரு கேள்வி........
தாமதமான தீர்ப்புதான்... ஆனால் எந்தவித நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் தீர்பபளித்த நீதியரசர் டிகுன்ஹா பெரும் ஜனநாயகவாதிதான் ... உண்மையில் வணங்கத்தக்கவர்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)