பல தலித் கட்சிகளின் தலைவர்களில் திருமாவளவன் முக்கியமானவர் என்பதை மீண்டும் இன்றை தமிழ் இந்து நாளேட்டில் வந்துள்ள அவரின் பேட்டி நிரூபிக்கிறது..
இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
வியாழன், 14 ஏப்ரல், 2016
திருமாவளவன்....
லேபிள்கள்:
அரசியல்
,
ஆட்சியதிகாரம்
,
கட்சிகள்
புதன், 6 ஏப்ரல், 2016
வாய்விட்டுச் சிரிக்கலாம்......
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், சில விஷயங்கள் நம்மை வாய் விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றன... அவற்றில் கீழ்கண்ட இரண்டு விஷயங்கள்... ஒன்று போராளி கண்ணையாகுமாரை SPOOF செய்து வெளியிடப்பட்ட விளம்பரப் படம் யாத்ரா டாட் காம் குழுவால் தயாரிக்கப்பட்டது.. இன்னொன்று இன்று இந்து நாளேட்டில் வந்த கார்ட்டூன் படம்..
உண்மையைச் சொல்லுங்கள் கண்ணையாகுமார் இந்தியாவின் இளவரசர் ராகுல் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.. பாவம் அவருக்குச் சுதந்திரம் கிடையாதாம்.. இன்னொன்று சமீபத்தில் பா.ச.க வின் அதிரடி..... பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லாவிட்டால் இந்தியாவில் வாழவே கூடாதாம்..
எத்தனை பெரிய கேலிக்கூத்து.... HYPROCRICY....
லேபிள்கள்:
சமூகம்
,
வறட்டுத்தனம்
செவ்வாய், 29 மார்ச், 2016
நம்மைப் போல் ஒருவன்....
எதற்காக ....?
எதன் பொருட்டு .....-
என்ன பயன்.....?
அந்தோ... தற்போதுதான் சென்னை வந்திருக்கிறார் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க...


அந்தச் சிசு என்ன பாவம் செய்தது...
உன்னைப் போல் ஒருவன் படம் வந்தபோது எத்தனை எதிர் விமர்சனங்களை பார்க்க நேரிட்டது... நெஞ்சில் சிறிதளவாவது மனசாட்சி இருப்பவர்கள் சொல்லுங்கள் கமலின் அறச் சீற்றம் சரிதானே...


எதன் பொருட்டு .....-
என்ன பயன்.....?
அந்தோ... தற்போதுதான் சென்னை வந்திருக்கிறார் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க...
அந்தச் சிசு என்ன பாவம் செய்தது...
உன்னைப் போல் ஒருவன் படம் வந்தபோது எத்தனை எதிர் விமர்சனங்களை பார்க்க நேரிட்டது... நெஞ்சில் சிறிதளவாவது மனசாட்சி இருப்பவர்கள் சொல்லுங்கள் கமலின் அறச் சீற்றம் சரிதானே...
லேபிள்கள்:
தீவிரவாதம்
,
மதம்
புதன், 23 மார்ச், 2016
மீண்டும் பாண்டவர் அணி….?
ஒரு வழியாக கேப்டன்
ஒரு முடிவு எடுத்துவிட்டார்… மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி என்று….
லேபிள்கள்:
அரசியல்
,
கம்யூனிஸ்ட் கட்சி
,
கேப்டன்
,
வைகோ
வியாழன், 17 மார்ச், 2016
இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே....
அவனது இரத்தத்தை...
அவளது கண்ணீரை...
பார்க்க கண்கள் இல்லை...
துடைக்க கைகள் இல்லை...
பேச வாயில்லை...
நினைக்க இதயமும் இல்லை...
இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே
- பழநிபாரதி
(நன்றி பழநிபாரதி மற்றும் திருச்சி AIBSNLOA தோழர்கள்)
அவளது கண்ணீரை...
பார்க்க கண்கள் இல்லை...
துடைக்க கைகள் இல்லை...
பேச வாயில்லை...
நினைக்க இதயமும் இல்லை...
இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே
- பழநிபாரதி
(நன்றி பழநிபாரதி மற்றும் திருச்சி AIBSNLOA தோழர்கள்)
செவ்வாய், 15 மார்ச், 2016
விவசாயி விசய் மல்லையா….
ஒரு டிராக்டர்
வாங்கியதற்கான மாதத் தவணை கட்டவில்லை அதுவும் இரு தவணைகள் என்பதற்காக தஞ்சை பாப்பாநாட்டில்
பாலன் என்கிற விவசாயியை போலீஸ் போட்டு “புரட்டி“ எடுத்ததை டிவியில் போட்டுக் காட்டினார்கள்..
சனி, 13 பிப்ரவரி, 2016
விசாரணை......
பீரியட் (PERIOD) படம் என்பார்கள்... அதைத்தான் கூறுத் தோன்றுகிறது... விசாரணை படம் பார்த்த பிறகு...
லேபிள்கள்:
சமூகம்
,
திரைப்படம்
,
வெற்றிமாறன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)